மகாகவி பாரதியாரின் பாடல்கள்
செய்யுள் முதற்குறிப்பு அகரவரிசை
ஈ - ஔ
எல்லோரு மொன்றென்னும்
ஈகை திறன் எவ்வுயிர் தன்னிலு
ஈங்கிதற்கிடை எழுவய் கடல்மீதினிலே
ஈசன் வந்து சிலுவையில் எளியனென் யானெனலை
ஈசனிங் என் கண்ணை மறந்துனிரு
ஈதுநல் என் செய்கேன் என்றே
ஈமக் கனல் மூட்டி என் செொல்கேன்
ஈனப் பறையர்க என்மேல் பிழையில்லை
என்ற கருத்துடனே
உங்களுக் கென்னிடஞ் என்றந்தப் பாண்டவர்
உச்சி குறிர்ந்ததடீ என்றந்தப் பேதை
உச்சி தனைமுகந்தால் என்றந்த மாமனுரைப்பவே
உடலினை யன்றுங் என்றவுடனே காக்கை
உடலினை யுறுதிசெய் என்றனுள்ளங் கடலினைப்
உடலுயிர்மேலுணர்விலுந் என்றனுள்ள வெளியில்
உடன்பிறந் தார்களைப்..இடம்.. என்றால் விதியே
உடன்பிறந்தார்களை..திடங்கொண்.. என்றாள் விஜயனுட
உண்டொருவான் என்றிவ் வாறு
உண்ண உண்ணத் தெவிட்டாத என்றினைய நீதி
உண்ணவுண்ணத் தெவிட்டாதே என்று கருதி
உண்ணுஞ்சாதிக் என்று குயிலுமெனதுகையில்
உண்ப சுவையின்றி என்று சினம்பெருகி
உண்மைநிலை கண்டுறங்கும் என்று சுயோதனன்
உண்மை முழுதும் என்று கொல்லிக் கண்மூடி
உண்மை யறிந்தவர் என்று சொல்லிக் காக்கை
உண்மையி லமுதாவாய் என்று சொல்லி யன்னம்
உண்மையின் பேர் தெய்வம் என்று தணியும
உண்மையென்ற சிலுவை என்று திகைத்தேன்
உண்மையே தாரக என்று பல சொல்லி
உண்மை யொளிர்க என்று பல சொல்லுவான்
உணர்வீர் உணர்வீர் என்று பல பேசுவது
உணவுக்குக் கவலையில்லை என்று பல வெண்ணி
உணவு செல்லவில்லை என்று மறத்தல்
உப்பென்றும் என்று மனதில்
என்று மிருக்க
உயிர்களிடத்திலன்பு என்று முழங்கி
உயிர்களெலாந் தெய்வமன்றிப் என்ரைத்துக் காக்கை
உயிரெனத் தோன்றி என்று விதுரன் பெருந்துயர்
உயிரைச் சேர்க்கும் என்று விதுர னியம்ப
உயிரை விட்டும் என்று வினவக்
உருவாய் அறிவில் என்று வைத்த பணையந்
உலகத்து நாயகியே எனக்குமுன்னே சித்தர்
உலகமே உடலாய் என்றே கொடியவிழி
உலக வாழ்க்கையி என்ன நினைத்து
உலகு தொடங்கிய என்னருமைப் பஞ்சால
உலகெலாமொர் என்ன வரங்கள்
உலகெலாமொர் என்னிச்சை
உலகைத் துறந்தீர் என்னுட னொத்த
உலுத்தரை யிகழ் என்னுளத் தாசை
உலோகநூல் கற்றுணர் என்னைக்
உழுதுவிதைத் தறுப்பாருக் என்னப் பிடித்திழுத்தே
உன்னத் தழுக்கும் என்னை முதல்வைத்
உள்ளத்தி லுண்மையொளி என்னை முன்னே கூறி
உள்ளத்தை அச்சம் என்னை யழைக்கின்றாய்
உள்ள தனைத்திலு என்னை யீன்றெனக்
உள்ளதெலா என்னை வஞ்சித்தென்
உள்ளந் துடித்துச் எனக்கு முன்னே
உள்ளும் புறமுமா எனக்கு வேண்டும்
உழவுக்குந் தொழிலுக்கும் எனப்பல பேசி
உள்ளத்திடையு என வீமன்ஸகதேவ
உள்ளத்திலேகருவங் எனை நீ காப்பாய்
உண்மை தவறி எனை யாள்வாய் வள்ளீ
உள்ளந்தான் கவ்வ
உள்ள நிறைவிலொர் ஏட்டைத் துடைப்பது
உள்ளமாம் வீணை ஏட்டையும் பெண்கள்
உள்வீட்டுச் செய்தியெலாம் ஏடீ சாத்திரங்கள்
உற்றவர் நட்டவர் ஊரார் ஏது கருதிவைத்தாய்
உறுதி உறுதி ஏது மறந்துவிட லாமோ
உன் கண்ணில் நீர் ஏதுரைகள் வேசி
உன்னையன்றி யின்ப முண்டோ ஏதெல்லாம்
உனக்கே யென்னாவியு ஏதேதோ கூறி
உனையே மயல் ஏலங்கருப்பூரம்
உஜ்ஜயினீ நித்திய எவல்கள் செய்பவர்
உஜ்ஜிய காரண ஏழுநாள் முன்னே
ஏழுலகுமின்பத்
ஊக்கமும் உள்வலியும் ஏழைகட்குஞ் செல்வர்கட்கும்
ஊண்மிக விரும்பு ஏழைகள் யாருமில்லை
ஊணர் தேசம் ஏழைகளைத் தோழமை
ஊதுமினோ வெற்றி ஏழையெளியவர்கள்
ஊரவர்தங் கீழ்மை ஏழையென்றும்
ஊருக்கு நல்லது ஏற்றநீர்ப் பாட்டினிசை
ஊருக்குழைத்திடல் ஏற்றிடுவா
ஏற்றிநின்னை
எக்லமும்பெரு ஏறத் தெரியாமல்
எங்கள் கண்ணம்மா எழில் ஏறுபோல் நட
எங்கள் கண்ணம்மா நகை ஏனடா நீ
எங்கள் நாட் ஏனடா நீ நேற்றைக்
எங்கள் வேள்விக் ஏனடா மூர்ச்சை
எங்களாரிய
எங்களிலொற்றுமை ஐந்து புலனை அடக்கி
எங்கிருந்து வருகுவதோ ஐந்துறுபூதம்
எங்கிருந்தோ வந்தான் ஐம்புலனை
எங்குஞ் சிவனேக் ஐம்பெருங் குரவோர்
எங்குஞ் சுதந்திர ஐம்பொறி யாட்சிகொள்
எங்கு நிறைந்த திந்த ஐய கேளினி
எங்ககும் வேள்வி ஐய கோவிதை
எங்குமித்த ஐய சூதிற்
எங்குமுளான்யாவும்வலான் ஐயந் தீர்ந்துவிடல்
எங்ஙனம் சென்றிருந்தீர் ஐயநின் மைந்தனுக்
எட்டுத் திசையும் பறந்து ஐயமுந் திகைப்புந்
எடுத்த காரியம் ஐயனே உங்களரமனையில்
எண்ணமிட்டாலேபோது ஐயனே என்னுயிரின்
எண்ணரு மணி ஐவர் சினத்தின்
எண்ணமெலா ஐவர் தமக்கோர்
எண்ணற்ற நல்லோ ஐவர் தமையுந்
எண்ணித் துணிகுவது கருமம் ஐவர்முன்னே பாஞ்சாலி
எண்ணி நீ பாடும் ஐவருக்கு நெஞ்சும்
எண்ணிய முடிதல்
எண்ணியெண்ணி... கண்ணிரண்டு ஒத்த குலத்தவர்பால்
எண்ணி யெண்ணி ... கண்ணிலே ஒப்பில் வலிமை
எண்ணிலாத கண்டீர் ஒப்பிலாத உயர்வொடு
எண்ணிலாத பொருட் குவை ஒருநொடிப்
எண்ணிலாத பொருளில் ஒரு மனிதன்
எண்ணிலாநோ ஒரு மொழியே பல மொழிக்கு
ஒருவ னாடப் பணையம்
  ஒழிவுறு நோயிற்
எண்ணிலாபபொருளும் ஒளிசி றந்த மணியின்
எண்ணிற் கடங்காமல் ஒளிபடைத்த கண்ணினாய்
எண்ணுங் காரியங்களெல்லாம் ஒற்றுமை
எண்ணுதலுஞ் செய்யேன் ஒற்றுமையால் மேன்மை
எண்ணும் பொழுதிலெல்லாம் ஒற்றுமை வலியாம்
எண்ணுமெண்ணங்கள் ஒற்றுமை வழி
எண்ணுவதுயர்வு ஒற்றைக் குடும்பம்
எண்பஃதான் ஒன்பதாய்
எத்தனை கோடி படை ஒன்பது வாயிற்
எத்தனை கோடி யின்பம் ஒன்றாய் நன்றினி
எத்தனை பொய்களடி ஒன்றுண்டு மானிடச் சாதி
எத்தனை ஜன்மங்கள் ஒன்றுபட்டாலுண்டு
எதனை யுலகில் ஒன்று பரம்பொருள்
எந்தநாளு நின்மேல் ஒன்றுபிரம
எந்த நிறமிருந்தாலும் ஒன்றுமற் றொன்றைப்
எந்த நேரமும் ஒன்றுமே வேண்டா
எந்தாய்நீ ஒன்றுள்
எந்தையர் தம் ஒன்றென்று கொட்டு
எந்தையுந் தாயு ஒன்றே பலவாய்
எப்படிப் பொறுத்திடுவேன் ஒன்றே மெய்ப்
எப்பதம் ஒன்றே யதுவாய்
எப்பிறப்புக் ஒன்றைப் பொருள் செய்யா
எப்பொழுதுங்
எப்பொழுது நின்னை ஓங்கி வளர்ந்ததோர்
எப்பொழுதும் பிரமத்திலே ஓடித் தவறி
எப்போதுங் குருசரண ஓடி வருகையிலே
எப்போது மானந்தச் ஓடி விளையாடு
எப்போது மெம்மைச் ஓம் சக்தி ஓம்சக்தி - பராசக்தி
எம்முயி ராசைகளும் ஓம் சக்தி ஓம்சக்தி - யென்றுரை
ஓமென்ற மொழியும்
எல்லா உயிர்களிலு ஓமென்றுரைத்தனர் தேவர்
எல்லாந்தானாகி ஓமென்றுரைத்து விடிற்
எல்லா மசைவில் ஓமெனப் பெரியார்கள்
எல்லாமாகிக் ஓய்த லொழி
எல்லா மிழந்தபின்னர் ஓய் திலகரே
எல்லாரு மோர்குலம் ஓய்வு மொழிதலு
எல்லைபிரிவற்றதுவாய்
 
எல்லையில்லாத உலகில் ஓயாமற் பொய்யுரைப்பார்
எல்லையில்லாததோர் ஓரஞ்செய்திடாமே
எல்லையில் லாப்பொருள் ஒன்று ஓராயிர வருடம்
எல்லையிலாக் கருணை
எல்லையுண்டோ இலையோ ஔடதங் குறை
Website Designed by Bharathi Sangam, Thanjavur